உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்து சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். @rpragchess
(1/2)

சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
(2/2)



