முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

125

க.எண்: 2022060255

நாள்: 08.06.2022

அறிவிப்பு:

அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.லெட்சுமணன் 12808105328
துணைத் தலைவர் .சுதாகர் 31463924041
துணைத் தலைவர் .அன்பரசன் 31342233367
செயலாளர் சு.இராபர்ட் இராஜ் 03463402908
இணைச் செயலாளர் கோ.பரணீதரன் 31463876010
துணைச் செயலாளர் இரா.சுரேசு 13861900879
பொருளாளர் .காசிநாதன் 03463652036
செய்தித் தொடர்பாளர் .பிரபாகரன் 31463876993

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version