தலைமை அறிவிப்புகள் – பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

109

க.எண்: 2022050227

நாள்: 31.05.2022

அறிவிப்பு:

பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .கார்த்திகன் 43513163241
துணைத் தலைவர் .ரா.அமா்நாத் 16255685223
துணைத் தலைவர் செ.வாசு 16237924723
செயலாளர் வி.அருள் விக்டர் 43513444642
இணைச் செயலாளர் .முருகன் 43513707987
துணைச் செயலாளர் சு.காளீஸ்வரன் 43513377531
பொருளாளர் .இன்பராசு 11270929028
செய்தித் தொடர்பாளர் இரா.மோகன் குமார் 15625197218

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version