முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

106

க.எண்: 2022050225

நாள்: 30.05.2022

அறிவிப்பு:

ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.மோகன் 07009308798
துணைத் தலைவர் .நிரஞ்சன் பிரபு 07392329156
துணைத் தலைவர் வே.தினேஷ்குமார் 14112240663
செயலாளர் இரா.காளியப்பன் 11052951979
இணைச் செயலாளர் .ஸ்ரீமுருகன் 11431842778
துணைச் செயலாளர் .ஐயப்பன் 07392791217
பொருளாளர் இர.பிரவின்குமார் 18597050731
செய்தித் தொடர்பாளர் .இரவிவர்மா 10260720027

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version