செருப்பை தலையில் சுமந்த சமூகத்தவரை மேயராக்கியதாக சொல்லும் லியோனி அவர்களே..!
அடித்தட்டு மக்களாகிய நாங்களும் பலரை முதலமைச்சராக, அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறோம். ஏன் உங்களைக் கூட பாடநூல் கழகத் தலைவராக்கியிருக்கிறோம்!
(1/2)

எங்கள் தலையிலாவது செருப்பு இருந்தது; உங்கள் தலையிலெல்லாம் என்ன இருந்தது?
இதெல்லாம் அதிகாரத் திமிரின் உச்சம்..!
இது தான் நீங்கள் கட்டி காப்பாற்றி வரும் சமூகநீதியா..?
வாழ்க திராவிட மாடல்!
(2/2)



