முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனித்தமிழ்ப் பற்றோடும் தமிழின உணர்வோடும் மண்ணிற்கும் மக்களுக்குமான தமிழ்த்தேசிய அரசியல்…

10

தனித்தமிழ்ப் பற்றோடும்
தமிழின உணர்வோடும்
மண்ணிற்கும் மக்களுக்குமான
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என்னோடு தோள்கொடுத்து துணைநிற்கும்
தன்னிகரில்லா தண்டமிழ் புலவர்
நற்றமிழ் பாவலர்
அன்பு மாமா
தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Exit mobile version