முகப்பு கட்சி செய்திகள்

வேப்பனப்பள்ளி உறுப்பினர் சேர்க்கை முகாம்

78

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தொகுதி துணைச் செயலாளர் தமிழழகன் வினோத் தலைமை தாங்கினார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் சிவன், முருகன், கோவிந்தராஜன், விஜய், மகிமைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

Exit mobile version