முகப்பு கட்சி செய்திகள்

ஓமலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

135

ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 08.05.2022 அன்று  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான், சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியம் மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா ஸ்ரீரத்னா அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

 

Exit mobile version