பெண் எனும் பேராற்றல்!
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நடத்துகிற மாபெரும் கருத்தரங்கம்.
நாள்: 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல்
இடம்:
அன்னை அருள் திருமண மண்டபம்
201சி, வேளச்சேரி சாலை,
மகாலட்சுமி நகர், சேலையூர்,
சென்னை.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! https://x.com/SeemanOfficial/status/1504507892535218190/video/1

