முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை…

15

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

https://bit.ly/3ivcnTs

@CMOTamilnadu

Exit mobile version