செங்கம் தொகுதி உச்சிமலைக்குப்பம் கொடிகம்பம் நடுவிழா

62

13.03.2022 அன்று காலை 11 மணியளவில் செங்கம் தொகுதி உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் செங்கம் கிழக்கு ஒன்றிய தலைவர் அஜித்குமார் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீ.தமிழமுது அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

Exit mobile version