முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

The Nightingale is No Longer with us! இந்தியாவின்…

14

The Nightingale is No Longer with us!

இந்தியாவின் இசைக்குயில் என கொண்டாடப்பட்டு உயரிய விருதுகள் பலவற்றையும் வாரிக்குவித்து கலைத்துறையில் பல தசாப்தங்களாக ஆளுகைசெய்து, தேனிசைக்குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட அம்மையார் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு எனது கண்ணீர்வணக்கம்!

#RIPLataJi

Exit mobile version