சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நோய்த்தொற்றே பரவினாலும் ஒத்திவைக்கப்படாது எனும் அரசு தகவலின்படி கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் குறையாது பங்கேற்க விருப்பப்படும் நிலைஉள்ளது.
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 100-பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறியமுடிந்ததால், அனைவரின் கருத்துகளையும் முழுமையாக கேட்கும் விதத்தில், எண்ணிக்கைக்கேற்றவாறு 5 அல்லது 6 கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று @CMOTamilnadu வலியுறுத்துகிறேன். @subramanian_ma (2/2)


