முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும்…

12

இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை நீதிமன்றங்கள் ரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். (2/2)

Exit mobile version