முகப்பு கட்சி செய்திகள்

போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் குருதி கொடை நிகழ்வு

36

தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை முகாம் 23.11.2021  அன்று நடைபெற்றது.

செய்தி வெளியீடு

லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 7092272141

 

Exit mobile version