கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

109

உத்தமபாளையம் நகர கலந்தாய்வு கூட்டம் 26.12.2021 அன்று நடைபெற்றது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு வாரியாக வேட்பாளர் தேர்வு மற்றும் ஏழு தமிழர்கள்., இசுலாமிய உறவுளை விடுதலை செய்ய கோரி ஆர்பாட்டம் நடத்துவது குறித்தும் வளர்ச்சி நிதி சேர்ப்பது மற்றும் பேரூராட்சி குறைகளை களைவது குறித்து பேசப்பட்டது.

செய்தி வெளியீடு:

கோம்பை ப.கண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:9677608288, 9080913577.