முகப்பு கட்சி செய்திகள்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

100

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம்
02.01.2022 மாலை 04.00 மணிக்கு சருத்துப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.புதிய நாம் தமிழர் கட்சியில் உறவுகள் இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

Exit mobile version