முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1480 கோடி…

11

ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1480 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின்மீதும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிப்பதன் காரணம் என்ன?
@CMOTamilnadu @r_sakkarapani

Exit mobile version