ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய திறமையாளன். இயக்கம், நடிப்பு என பன்முகத் திறன் மிகுந்து முத்திரை பதிக்கும் திரைக்கலைஞன். திரையில் மட்டுமல்ல, தரையிலும் மண்ணையும், மக்களையும் நேசித்து நிற்கும் உயரிய சிந்தனையாளன்.
(1/2)



