கட்சி செய்திகள்கரூர்கொடியேற்ற நிகழ்வுகுளித்தலைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி – கொடியேற்றும் விழா டிசம்பர் 1, 2021 125 கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை தொகுதி தோகைமலை மேற்கு ஒன்றியம், பொருந்தலூர் மற்றும் முத்துபாலகிரி ஆகிய இடங்களில் 28-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றி கிளை அமைக்கப்பட்டது.