கரூர் மேற்கு மாவட்டம் சுவரொட்டி ஒட்டுதல்

71

கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிக மதுவிற்பனைக்காக சான்றிதழ் வழங்கியதை கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டது.