முகப்பு கட்சி செய்திகள்

கம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.

401

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமனூர் நகரத்தில் வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 30/12/2021 இன்று காலை மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88

 

Exit mobile version