மீனவர் படுகொலை, அணுக்கழிவு மையம் மற்றும் காடுகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம் போன்றவற்றில் மக்களுக்கெதிராக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் கொடுங்கோல் ஆட்சிமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினேன்.
(1/2)

