முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் அன்புத்தம்பி…

10

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் அன்புத்தம்பி காசிராமன் அவர்களின் தந்தையார் ஐயா வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

தம்பிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

Exit mobile version