முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள…

1

#வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் துயர்துடைப்பு உதவியாக வழங்கி ஆறுதல் கூறினேன்.

இப்பெருந்துயரத்திலிருந்து எம் மக்கள் மீண்டெழத் துணைநிற்போம்!

Exit mobile version