முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது…

0

தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைநாள் விழா மற்றும் குருதிக்கொடை முகாம், நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 இன்று திருவள்ளூவர் மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்றது.

தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!

நேரலை: 26-11-2021 தலைவர் பிறந்தநாள் விழா - செங்குன்றம் | சீமான் எழுச்சியுரை #HBD_TamilsLeader

Exit mobile version