முகப்பு கட்சி செய்திகள்

நாங்குநேரி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ் வணக்க நிகழ்வு

49

நாங்குநேரி தொகுதி பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

டி.மோசஸ்தினகர்
செய்திதொடர்பாளர்
9544692414

 

Exit mobile version