முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர் (சேலம்) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

49

30/10/2021, சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 58 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப்பொறுபாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் களப்பணியாற்றிய ஆத்தூர் நகர உறவுகள் மற்றும் பங்கேற்ற உறவுகள் அனைவருக்கும் நன்றிகளும்!!! புரட்சி வாழ்த்துகளும்!!!

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

Exit mobile version