முகப்பு கட்சி செய்திகள்

ஆத்தூர்(சேலம்) வீரத்தாய் குயிலி வீரவணக்க நிகழ்வு

36

சேலம் கிழக்கு மாவட்டம் , ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தாய் குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 22/10/2021 வெள்ளிக் கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப்பொறுபாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.

நிகழ்வை முன்னெடுத்த பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், களப்பணியாற்றிய பெ.நா.பாளையம் நகர உறவுகளுக்கும் நன்றிகளும்!!! புரட்சி வாழ்த்துகளும்!!!

நன்றி!
செய்தி வெளியீடு

*செய்தித் தொடர்பாளர்*
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: *9994285522*

 

Exit mobile version