முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று அம்பத்தூர் தொகுதி – மேனாம்பேட்டில் வனக்காவலன் ஐயா வீரப்பனார்…

0

இன்று அம்பத்தூர் தொகுதி – மேனாம்பேட்டில் வனக்காவலன் ஐயா வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கத்தில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூரில் தமிழ்த்தேசியப்போராளி கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் புலிக்கொடியேற்றியபோது..

Exit mobile version