முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு…

1

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவைப் போற்றும் நிகழ்வில் மலர்வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தியபோது..

🔴நேரலை 18-09-2021 சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் - சீமான் செய்தியாளர் சந்திப்பு

Exit mobile version