முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய…

13

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!

நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 05-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில், புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு  - சென்னை

Exit mobile version