முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தம்பி புதுக்கோட்டை…

1

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தம்பி புதுக்கோட்டை @pudugaiabdulla அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! அவரது பொதுப்பணிகளும், செயல்பாடுகளும் சிறக்கட்டும்!

Exit mobile version