பரமக்குடி தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

31

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயா செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டன் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராசு, பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொருளாளர் அருள் விக்டர், தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் மணிகண்டன், பரமக்குடி நகர் செயலாளர் சௌந்தர பாண்டியன்,போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ், பரமக்குடி நகர் கோபி,தினேஷ், பரமக்குடி ஒன்றியம் கோபி,தினேஷ்,கரிகாலன் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி
8489046372

 

Exit mobile version