முகப்பு தலைமைச் செய்திகள்

செந்தமிழன் சீமான் பரப்புரை திருப்பத்தூர் மாவட்டம்

44

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 29.9.2021 அன்று திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி, ஆம்பூர் தொகுதி,
வாணியம்பாடி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.

Exit mobile version