முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன்…

1

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடும் #மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகத்தில், மாயோன் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

30-08-2021 மாயோன் பெருவிழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை | வீரத்தமிழர் முன்னணி #Maayon

Exit mobile version