முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம்…

0

இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் மற்றும் தமிழ்த்தேசிய செயல்வீரர் அன்புத்தம்பி இரா.தேவா ஆகியோரது நினைவைப் போற்றி மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version