முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல்…

10

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

(1/3) @189thangavelu

தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் மென்மேலும் வளர்ந்து, வெற்றிகளை வாரிக்குவித்து, தமிழ் மண்ணிற்குப் பெருமை தேடித்தர வேண்டுமெனும் விருப்பத்தைத் தெரிவிக்கின்றேன்!

(3/3)

கடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்று, தன்னம்பிக்கைக்கும், தனித்திறனுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கும் தம்பிக்கு எனது பாராட்டுகளையும், உளம்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(2/3)

Exit mobile version