முகப்பு கட்சி செய்திகள்

பவானிசாகர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

27

(08/08/2021) காலை 10:30 மணியளவில் பசுவபாளையம் சுரேஷ் அவர்களின் முன்னெடுப்பில் பசுவபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து நமது கட்சி உறவுகளுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும், ஊராட்சி கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த கலந்தாய்வும் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளும் வாழ்த்துக்கள்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி
91597 52859;80723 34294

 

 

Exit mobile version