முகப்பு கட்சி செய்திகள்

எடப்பாடி தொகுதி தேர்தல் நிதி வரவு, செலவு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசித்தல்.

108

எடப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் 2021 தேர்தல் நிதி வரவு, செலவு கணக்கு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ஆலோசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

Exit mobile version