பரமக்குடி தொகுதி தொடக்கப் பள்ளிக்கு உதவி வழங்கும் நிகழ்வு

74

பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாம்பல் கிராமத்தில் உள்ள கீழாம்பல் தொடக்கப் பள்ளிக்கு மரக்கன்றுகள் மற்றும் கல்விக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
மாவட்ட,தொகுதி, ஒன்றிய,கிளை பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
8489046372

 

Exit mobile version