முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது…

3

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.

ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பி @PrasannaTamilan அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

(2/2)

ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பி @PrasannaTamilan அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

(2/2)

Exit mobile version