தாராபுரம் தொகுதித் தலைவர் எனது பேரன்பிற்குரிய தம்பி ம.மோகன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். தம்பியின் குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, குடும்பத்துயரில் பங்கெடுக்கிறேன்.

#COVID19 பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் கடைப்பிடித்து நம்மையும் நம் சுற்றத்தாரையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது நம் தலையாயக்கடமை. நமது அரசியல் என்பதே நமது மக்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்காகத்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
நம்முடைய பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு!
(2/2)