முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை…

1

மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை ஆதரித்து நின்ற ஐயா ரகோத்தமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version