முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகிற்கு உணவிடும் உழவர்களின் வறுமை நிலையை நாம் தமிழர் அரசு…

1

உலகிற்கு உணவிடும் உழவர்களின் வறுமை நிலையை நாம் தமிழர் அரசு மாற்றியமைக்கும்! உழவுத் தொழில் செய்பவர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட உழவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்; உழவர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முதன்மையிடம் கிடைக்கும்! #உழவர்நலன்

Exit mobile version