முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முறைகேடுகளற்ற வகையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சீரமைக்கப்படும்….

10

முறைகேடுகளற்ற வகையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சீரமைக்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, விபத்து இழப்பீடு உயர்த்தப்படும்! மகிழுந்து தானி ஓட்டுநர் நல வாரியம், கட்டிடப் பொறியாளர் நல வாரியம் உருவாக்கப்படும்! #அமைப்புசாராதொழிலாளர்நலன்

Exit mobile version