நாம் தமிழர் அரசில் நீதிபதிகள் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை வெளிப்படையாக, நியாயமாக நடைபெறுவது உறுதி செய்யப்படும்! தண்டனைக்குப் பின்னரான ஆணையங்கள் அமைக்கப்பட்டு எளிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதை நாம் தமிழர் அரசு வென்றெடுக்கும்! #நீதித்துறை