முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

I am worried to hear that the honourable…

1

I am worried to hear that the honourable @CMOKerala Pinarayi Vijayan has been infected with COVID-19!

I sincerely wish that he fully recovers from the infection soon and continue his political work!

@vijayanpinarayi

மாண்புமிகு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்ற செய்திகேட்டு மிகவும் வருந்துகிறேன்!

அவர் இந்த பெருந்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து அரசியல் பணிகளைத் தொடர எனது உளமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

@vijayanpinarayi

Exit mobile version