முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

45 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்த்திரை உலகில் உச்ச நட்சத்திரமாக…

1

45 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்த்திரை உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, மக்களை தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்வுற்றேன்.

வாழும் காலத்திலேயே அவரை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கியிருப்பது உரிய காலத்தில் அவரது நடிப்புத்திறனுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் பெரும் அங்கீகாரமாகும்.

அவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

Exit mobile version