முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல்…

1

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல் போயினர் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
(1/4)

மீனவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை மீட்க, விமானப்படை விமானங்கள் மூலம் மீனவர்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்ளவும், பதினொரு மீனவர்களின் நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
(3/4)

தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுடனும், கேரள அரசுடனும் இவ்விவகாரம் குறித்துக் கலந்துப்பேசி, காணாமல் போன 11 மீனவர்களையும் விரைந்து மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை உடனடியாக விரைந்து எடுக்க வேண்டும்.
(2/4)
https://bit.ly/2QwA0R1

மேலும், அடையாளம் தெரியாத கப்பல் விசைப்படகில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணையும் நடத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

(4/4)

Exit mobile version